உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பே ஆருயிரே
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புவி.ரவிச்சந்திரன்
கதைஎஸ். ஜே. சூர்யா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
நிலா
விநியோகம்ஆஸ்கர் வி ரவிச்சந்திரன்
வெளியீடு2005
ஓட்டம்165 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபாய். 9 கோடி ($2 மில்லியன்)

அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதாநாயகனாக படத்தின் இயக்குநரே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

காதலியான மதுவுடன் வாழும் சிவா காதலியிடம் பலமுறை சண்டைகள் செய்து கொள்கின்றார்.பின் அவருடன் அன்புடன் இருகின்றார்.திடீரென மது தனக்கு நெடுநாட்களாக இருந்த ஆசையான புதிதாக ஒரு உணவு விடுதியைக் கட்டி எழுப்புவதே என அவர் காதலனிடம் கூறுகின்றார்.ஆனால் இவரின் புதிய சிநேகிதனாக சேர்ந்திருப்பவரின் யோசனைகள் மூலமே இவர் அவ்வாறு கூறுகின்றார் என சந்தேகத்திற்கு உள்ளாகும் சிவா மதுவிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்.இருவரும் பின்னைய காலங்களில் அவர்களுடைய நல்ல மனம் கொண்ட இருவரின் ஆவிகளாலும் சேர்க்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A R Rahman and his Tamil projects in future". Tfmpage.com. Archived from the original on 2 September 2017. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
  2. Pillai, Sreedhar (30 July 2005). "Marketing wizard". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141021190724/http://www.thehindu.com/mp/2005/07/30/stories/2005073001120300.htm. 
  3. "BF is Ah Aah". BizHat.com. Archived from the original on 22 February 2018. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]